Pages

Saturday, August 15, 2015

அதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா இன்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதிரை காவல்நிலையத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை காவல்துறை ஆய்வாளர் கே. சந்திரசேகரன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் காவல்துறையினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதே போல் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றிவைத்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
 
 

1 comment:

  1. போலீஸ் வேலைக்கு சேரும் போது உடம்பு எடை உயரம் எல்லாத்தையும் செக் பண்றாங்க ஆனா தமிழ் நாட்டு சில போலீஸ் காரர்கள் தன் காலில் கட்ட விரலை குனிந்து தொடஇயலாம தொப்பை வளருகிறது, காரணம் என்ன ? புரிந்தால் சரிதான். தியாகிகள் வாங்கி தந்த சுதந்திரத்தை போற்றுவோம்- வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...