Pages

Monday, August 10, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'பெஸ்ட் ஹோம் உட் ஒர்க்ஸ்' !

அதிரையை சேர்ந்தவர்கள் அப்துல் ஹலீம், அல்தாஃப். இவர்கள் இருவரும் இணைந்து  அதிரை பேரூந்து நிலையம் அருகே சேது ரோட்டில் அமைந்துள்ள சாரா திருமண மண்டபத்தின் எதிரில் ''பெஸ்ட் ஹோம் வுட் ஒர்க்ஸ்" என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று இவரது நண்பர்கள் - உறவினர்கள் பலரும் நிறுவனத்திற்கு வருகை வந்து வாழ்த்தினர்.

புதிய தொழில் நிறுவனம் குறித்து நிறுவன உரிமையாளர்களில் ஒருவர் அப்துல் ஹலீம் நம்மிடம் கூறுகையில்....
'தரம் வாய்ந்த மர பர்னீச்சர்கள் தங்களின் ரசனைக்கேற்ப செய்து தரப்படும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மரங்களில் நீங்கள் தேர்வு செய்யும் மாடல்களை ஆர்டரின் பேரில் சிறப்பாக செய்து தருகிறோம்.

மேலும் எங்கள் நிறுவனத்தில் டைனிங் டேபிள் & சேர்கள், பீரோக்கள், மர கட்டில்கள், மர கதவுகள், மர ஜன்னல்கள், நிலைகள், ஆபிஸ் டேபிள், ஷோபா செட், டீப்பாய், வூட்  இன்டீரியர் வேலைகள், ராக்குகள் / செல்ப்புகள், ஸ்டூல்கள், அழகு பொருட்கள், இன்டீரியர் வுட் ஒர்க்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னீச்சர்களும் செய்து தரப்படும். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு: 0091 9942504504 
 
 
 
 


 

 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

  1. Bro Altaf trust worthy man; thaqwa thari
    May Allah success in his business & both life

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...