Pages

Saturday, August 8, 2015

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு உதவிய அதிரை இஹ்வான் சமுக சேவை மையம் !

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா. கணவனால் கைவிடப்பட்டவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக அதிரை பெரிய ஜும்மா பள்ளி அருகே இவரது உறவினரோடு அமர்ந்து பொதுமக்களிடம் மருத்துவ நிதி உதவி கோரி வருகிறார்.

இந்நிலையில் இந்த பெண்மணி நடக்க முடியாமல் படும் துன்பத்தை கண்டு வேதனையடைந்த அதிரை இஹ்வான் சமுக சேவை மையம் - குவைத் கிளை நிர்வாகிகள் இவருக்கு நான்கு சக்கர வண்டியை வழங்கியுள்ளனர். உதவி அளித்த அதிரை இஹ்வான் சமுக சேவை மையம் - குவைத் கிளை நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார்.

1 comment:

  1. உங்கள் உதவிகளுக்கு நன்றி.

    இந்த அதிராம்பட்டினம், சொல்ல முடியாத புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றது. இந்த புற்று நோயை குணப்படுத்த உங்களால் ஏதாவது ..................!!??

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...