Pages

Monday, August 24, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'ஆயிஷா ஃபேன்ஷி & பேபி ஷாப்' !

அதிரையை சேர்ந்தவர்கள் அப்துல் ஜப்பார், மீரா முகைதீன். இவர்கள் இருவரும் இணைந்து ஹனீப் மருத்துவமனை எதிரே அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் 'ஆயிஷா ஃபேன்ஷி & பேபி ஷாப்' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர்கள் அப்துல் ஜப்பார், மீரா முகைதீன் அன்புடன் வரவேற்றனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'அப்துல் ஜப்பார்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் தரமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய அனைத்து வித ஆடைகளும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உபயோகப் பொருட்களும் மலிவான விலையில் வழங்க இருக்கிறோம். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு: 0091 9629533887 /  9944824510
 
 
 
 
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

3 comments:

  1. உங்கள் தொழிலில் அல்லாஹ் பரகத் செய்வானாக.

    ReplyDelete
  2. உங்கள் தொழிலில் அல்லாஹ் பரகத் செய்வானாக.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...