Pages

Monday, August 24, 2015

சுத்தம் பேண துபாய் போகனுமா ?

நமது பகுதியை 'சுத்தமான பகுதியாக' மாற்றிட பொதுமக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் ஆவல் இருந்து வரும். சுகாதாரத்தில் முன்னோடிகளாக திகழும் பல்லாயிரம் மைல் தூரத்தில் உள்ள துபாய், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா நாடுகளை போல் ஆசைப்படும் நாம் ஏன் நமதூரிலிருந்து மிகச்சில கடல் மைல் தூரமேயுள்ள இலங்கையாக முதலில் மாற ஆசைப்படக்கூடாது?!

குக்கிராமம் முதல் தலைநகர் வரை மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட இருபுறமும் மூடப்பட்ட, பாதுகாப்பான சாக்கடை வடிகால்கள், சாலை சுத்தம் என அழகுற மிளிர்கிறது. இத்தனைக்கு இலங்கை உள்நாட்டு போரால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் மனம் மாற வேண்டும் என்பதை உணர்த்தும், இலங்கையின் சில பகுதிகளில் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக!

மாற்றத்தை நம்மிலிருந்து, நமது சுற்றுப்புற தூய்மையிலிருந்து துவக்குவோம்!!

அதிரை அமீன்
படங்கள்: J. ஜமால் முஹமது
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...