Pages

Monday, August 10, 2015

இஸ்ரேலிய போலீஸுக்கு பாதுகாப்பளித்த பாலஸ்தீனர்கள்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நீண்டகாலமாக எல்லைப் பிரச்சனை தொடர்பாக பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வருவதும், இதனால் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதும் அனைவரும் அறிநததே.

இதனாலேயே வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்பையும் இஸ்ரேல் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பாலஸ்தீன எல்லையின் மேற்கு நதிப்படுகையின் அருகே பாலஸ்தீன விவசாயிகளுக்கும், இஸ்ரேலிய குடியேறு மக்களுக்கும் இடையே நடந்த சண்டையை தடுக்க முயன்ற இஸ்ரேலிய பெண் போலீஸை பாலஸ்தீனர்கள் சிலர் கற்களால் தாக்க முற்பட்டனர்.

அப்போது இதனைக் கண்ட இரண்டு பாலஸ்தீனர்கள் அப்பெண் போலீஸிற்கு காயம் ஏற்பாடதவாறு  தாக்குதலிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் பரம எதிரி நாடான இஸ்ரேலின் பெண் போலீஸை பாலஸ்தீனர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட இரு பாலஸ்தீனர்களை  பலரும் பாரட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...