Pages

Wednesday, August 19, 2015

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை !

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை
பட்டுக்கோட்டை வட்ட கால்பந்து போட்டிகள் 17- 08- 2015 மற்றும் 18- 08-2015 ஆகிய நாட்களில் கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று 18082015 அன்று இறுதிப் போட்டியில் ஜூனியர் (6- 8 வகுப்பு) பிரிவு கரம்பயம் மேனிலைப்பள்ளியுடன் மோதி முதல் இடத்தையும், சீனியர்  (9, 10 வகுப்பு) பிரிவு St. தாமஸ் பள்ளியுடன் மோதி முதல் இடத்தையும், சூப்பர் சீனியர் (11- 12 வகுப்பு) பிரிவு இமாம் ஷாபி பள்ளியுடன் மோதி முதல்  இடத்தையும் பெற்று பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன. இவர்களை தலமையாசிரியர் மஹ்பூப் அலி மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...