Pages

Tuesday, August 25, 2015

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை கோட்ட  சங்க சார்பில் மாநில அளவிலான "மாற்று திறனாளிகள்  உதவி தொகை பெறுவதற்கு அனாதையாக இருக்கவேண்டும்  என்ற தமிழக அரசின் அரசானை 26 ஐ கொளுத்தும் போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் பட்டுக்கோட்டை  வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நடை பெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் க. கிருஷ்ண மூர்த்தி தலைமையேற்றார். மாவட்ட பொருளாளர் ஜமால் முகமது  ஷேக் அப்துல்லா எம் . கே . செந்தில் குமார் எஸ்.எஸ். லாரன்ஸ் சேவியர்  ஆர்.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்று திரனாளிகள் அரசானை 26 ஐ கொளுத்த முயற்சிக்கும்  போது போலீசார் கைப்பற்றினர் .பின்னர் அதன் பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .200 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...