Pages

Saturday, August 8, 2015

அதிரை காவல்துறை ஆய்வாளராக சந்திரசேகரன் புதிதாக பொறுப்பேற்பு !

அதிரை காவல் துறை ஆய்வாளராக திரு. கே.சந்திரசேகரன் நேற்று முதல் பொறுப்பேற்றார்.

முன்னதாக அதிரை காவல்துறை ஆய்வாளராக திரு மு.கண்ணையன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கூடுதல் பொறுப்பாக அதிரை அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அதிரை காவல்துறை ஆய்வாளராக  திரு. கே.சந்திரசேகரன் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற திரு. கே.சந்திரசேகரன் அவர்களை 'அதிரை நியூஸ்' நிறுவனர் சேக்கனா நிஜாம் அவர்கள் இன்று இரவு மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...