Pages

Friday, August 21, 2015

அமீரகத்தில் விரைவில்...

திரையை சேர்ந்தவர் ராஜிக். இவர் அமீரக ராசல் கைமா ஏர்போர்ட் ரோடு ( ஜூல்பார் பார்மஸி எதிரில் ) புதிதாக அறுசுவையுடன் கூடிய தென்னிந்திய மற்றும் அரபு உணவகத்தை 'யுவர்ஸ் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து துவங்க இருக்கிறார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு புதிய தொழில் நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும் என உணவக உரிமையாளர் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு
ராஜிக் ( கராத்தே மன்சூர் தம்பி )
050 5625984 

பரிந்துரை:அஹமது மொய்தீன் 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...