Pages

Tuesday, August 4, 2015

ஆலடித்தெரு கழிவு நீர் வடிகாலை சீர்செய்ய கோரிக்கை !

அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவு நீர் வெளியேறி அப்பகுதியின் சாலையில் வழிந்து ஓடுகிறது. கடந்த சில நாட்களாக சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடைந்த வடிகாலை உடனடியாக சீர் செய்ய அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...