Pages

Monday, August 3, 2015

இசை: அதிரை அப்துல் ஹாதி !

ருவிகளின் துணையோடு
காமத்தை தூண்டுவதே
கலி கால இசை
பசையே இல்லாமல்
பிஞ்சு நெஞ்சங்களின்
நஞ்சை ஓட்ட வைப்பதே
நிகழ் கால இசை
பொன்னான நேரத்தை நீ
கண்ணாமல் மதிக்காது
புண்ணாக உன் வாழ்வை
புரட்டி போடுவதே இசை
பழமையான நிகழ்வுகளை நினைத்து
புலம்புவதற்கும்
எதிர்கால ஏணியில் ஏறுவதற்கு
எள்ளளவும் திட்டமிடாமளிருப்பதற்கும்
மூளையை முடக்கி உன்னை
மூலையில் போதையை போட்டு
வாழ்விற்கு சரியான
தாழ்வை ஏற்படுத்துவதே இசை
வானத்தை நீ நோக்காமலும்
நாணத்தை உன் வாழ்வில் சேகாமலும்
குறுகிய சந்தில் உன்னை நீ தேடி
குத்து பாட்டிலேயே பொன் நேரத்தை தொலைப்பதே இசை

அதிரை அப்துல் ஹாதி 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...