Pages

Wednesday, August 19, 2015

அதிரை TNTJ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் பொதுக்குழு கூட்டம்  தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஆவடி இப்ராஹீம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட நிர்வாகிகள், அதிரை கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிரை கிளையின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் :  M.K.M ஜமால் முஹம்மது
துணைத்தலைவர் : SP பக்கீர் முகைதீன்
செயலாளர் : K. ராஜிக் அஹமது
பொருளாளர் :  அல்லா பிச்சை
துணைச்செயலாளர் : சேக்தாவூது

பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...