Pages

Friday, September 25, 2015

அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையரின் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி !

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா கலிபோர்னியாவிலும் வசித்து வருகின்றனர்.  அமெரிக்கா கலிபோர்னியாவில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

இதையொட்டி கலிபோர்னியா மாகாணம் போல்சம் நகரில் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏராளாமான அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹக்கீம் மற்றும் அவரது சகோதரர் சிப்லி முஹம்மது சிறப்பாக செய்து இருந்தனர்.









No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...