Pages

Saturday, September 12, 2015

அதிரையில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து !

அதிரை மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் இன்று காலை லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்தது.

மேலத்தெரு மகிழங்கோட்டை செல்லும் பிராதன சாலையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் காதர் முகைதீன் அதிரை மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் முறிந்த மின்கம்பத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...