Pages

Wednesday, September 16, 2015

மதுக்கூரில் தமுமுக அலுவலகம் திறப்பு !

மதுக்கூர் பேரூர் தமுமுக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி இன்று 16-09-2015 மாலை மதுக்கூர் பேரூர் தமுமுக செயலாளர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அதிரை அகமது ஹாஜா அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

தமுமுக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, கவுன்சிலர் கபார் ஆகியோர் அலுவலக பணிகள் குறித்து உரை நிகழ்த்தினர்கள். நிகழ்ச்சி முடிவில் மதுக்கூர் பேரூர் பொருளாளர் பொறியாளர் இலியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை பொறுப்பாளர் அதிரை கமாலுதீன், மதுக்கூர் பேரூர் தமுமுக பொறுப்பாளர்கள் முஜிபுர் ரஹ்மான், பெளசூல் ரஹ்மான், அப்பாஸ், ஃப்ரோஸ் மற்றும் மதுக்கூர் பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
 
 
 

நன்றி: தமுமுக மதுக்கூர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...