Pages

Friday, September 11, 2015

மாவட்ட ஆட்சியர் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அதிரை மைதீன் கடிதம் !

அதிரையை சேர்ந்தவர் அதிரை மைதீன். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், ஜி.ஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ மற்றும் அதிரை பேரூர் தமாகா நிர்வாகிகள் ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் அதிரை பேரூந்து நிலையத்தை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி இருப்பதை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் நான்கு வழிச்சாலை அமைந்துள்ள பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகில் வாகன வேகத்தடுப்பு அமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தனித்தனியே எழுதியுள்ள கடிதங்களில் கூறியிருப்பதாவது...
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...