Pages

Sunday, September 6, 2015

அதிரையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி பரிதாப பலி !

கட்டிமேட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ராவுத்தர். இவரது மகன் ரபீக் அஹமது ( வயது 50 ) அதிரை வண்டிப்பேட்டையில் உள்ள டீ கடையில் டீ மாஸ்ட்டராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை பட்டுக்கோட்டை சாலை வாட்டர் டேங் அருகே நடந்து சென்ற போது சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரபீக் அஹமது மைத்துனர் சாகுல் ஹமீது அதிரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், அய்யாதுரை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த ரபீக் அகமதுக்கு ஆயிசா கனி என்ற மனைவியும், ரஜீப் ரஹ்மான் என்ற மகனும் உள்ளனர்.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். அதிரையின் பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழும் நிலையில் இருந்து வருவதை உரிய நேரத்தில் புகார் தெரிவித்தும் சரிசெய்வதில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
 
 

21 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்குவயாக ஆமீன்

    ReplyDelete
  5. Inna lillhahi wa inna ilahi Raughton! We must demand to change all damaged wires.. unite

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
    ஹ் .இயக்கங்கள் யாவும் என்ன செய்கின்றன இதுதான் சமையம் மின்சார வாரியத்தின் அல்ட்சிய போக்கை கண்டித்து ஆத்ப்பாட்டம் செய்து தண்டன வாங்கி கொடுக்கவும் இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பழுதடந்திருக்கும் மின் கம்பங்களயும் மின் போஸ்ட்களையும் சரி செய்யவும் நம் ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யும்
    இதுமாதிரி சமையங்களில் குரல் கொடுக்காத இயக்கங்கள் எதற்கு?

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
    ஹ் .இயக்கங்கள் யாவும் என்ன செய்கின்றன இதுதான் சமையம் மின்சார வாரியத்தின் அல்ட்சிய போக்கை கண்டித்து ஆத்ப்பாட்டம் செய்து தண்டன வாங்கி கொடுக்கவும் இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பழுதடந்திருக்கும் மின் கம்பங்களயும் மின் போஸ்ட்களையும் சரி செய்யவும் நம் ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யும்
    இதுமாதிரி சமையங்களில் குரல் கொடுக்காத இயக்கங்கள் எதற்கு?

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
    ஹ் .இயக்கங்கள் யாவும் என்ன செய்கின்றன இதுதான் சமையம் மின்சார வாரியத்தின் அல்ட்சிய போக்கை கண்டித்து ஆத்ப்பாட்டம் செய்து தண்டன வாங்கி கொடுக்கவும் இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பழுதடந்திருக்கும் மின் கம்பங்களயும் மின் போஸ்ட்களையும் சரி செய்யவும் நம் ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யும்
    இதுமாதிரி சமையங்களில் குரல் கொடுக்காத இயக்கங்கள் எதற்கு?

    ReplyDelete
  9. Mansoor Kaka,

    Don't you know anything about them. They have time to scold / blame each other and ready to divide our community into several pieces that is it.

    They don't have time to worry about people. But they will come for collection to all.

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    நம்வூர் பகுதியில் உப்பு அதிகம் கலந்த கடல்காற்று வீசுகிறது. மின் கம்பிகள் விரைவில் துருப்பிடிக்கின்றன. தற்போது உள்ள கம்பி பல (30....?) ஆண்டுகள் முன் அமைக்கப்பட்டவை. துருப்பிடித்து அடிக்கடி அறுந்து விடுகின்றன இது சாதாரண நிகழ்வுகளாக நடக்கிறன. புது கம்பிகள் அமைத்தால் தான் மின் தடை , இறப்பு தவிர்க்க முடியும். மின் வாரியத்தில் உள்ளவர்கள் புது கனக்சன் கொடுத்து பணபார்க்கத்தான் இருக்கிறார்கள் தவிர பராமரிப்பு, உயர் அதிர்காரிகளுக்கு தகவல் தெருவிக்க நேரமில்லை.

    வடமாநிலத்தில் ஒரு பெண் தாக்கப் பட்டாலோ/ கற்பழிக்கப் பட்டாலோ அது பூதகரமாக மாறி ஆட்சியாளருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விடும், அதிரையில் இப்போ கற்பழிப்பு, உயிர் பலி கொடுக்கும் சம்பவம் அதிர்ச்சி கொடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதாக தெரிய வில்லை அதே நேரத்தில் மக்களும் மறந்து விடுகிறார்கள்.

    இச்சம்பவத்திற்கு காரணமான மின்சாரவாரிய ஊழியர்கள்/ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நம் அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப் பட்டவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கும் வரை போராட வேண்டும். யாரவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது அரசு வேலை யாருக்காவது பறிக்கப் பட்டதா? சமூகமே உறங்காதே!!

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete

  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணிப்பயாக மறுமையுடைய வாழ்வை நள்வாள்வாக ஆக்கு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...