Pages

Thursday, September 3, 2015

அதிரையில் கொசு மருந்து அடிக்கும் பணி துவக்கம் !

அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் பணி இன்று முதல் துவங்கியது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காலங்களில் வழக்கமாக ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் வகையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு அதிரை பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. இதற்காக அதிரை பேரூராட்சி பணியாளர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்து வருகின்றனர்.
 
 
 
 

1 comment:

  1. அதிரை ஏ ஜே நகரில் காலங்காலமாக சாக்கடை நீர் வடியாமல் கொசுத்தொல்லையால் பல அவலங்களை கண்டு வருகிறொம். அதிரை நியூஸ் நேரில் வந்து ஆய்வு செய்து பேரூராட்சிக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் சார்பாக கஎட்டுக்கொல்கிறென்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...