Pages

Friday, September 11, 2015

அதிரையில் புதிதாக பத்திர ஸ்டாம்ப் மற்றும் மனு ஸ்டாம்ப் விற்பனை நிலையம் !

அதிரையை சேர்ந்தவர் எம்.ஏ முஹம்மது தமீம். சமூக ஆர்வலரான இவர் ஆஸ்பத்திரி தெரு சாலையில் அமைந்துள்ள பைத்துல்மால் கட்டிடத்தின் முதல்மாடியில் வழக்கறிஞர் ஏ. அப்துல் முனாப் அலுவலகத்தின் அருகே புதிதாக பத்திர ஸ்டாம்பு மற்றும் மனு ஸ்டாம்ப் விற்பனை நிலையத்தை திறந்துள்ளார்.

பத்திர பதிவு செய்யும் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் எங்கள் புதிய பத்திர ஸ்டாம்பு மற்றும் மனு ஸ்டாம்ப் விற்பனை நிலையத்தில் நியாமான விலையில் விற்பனையாகும் பத்திர வில்லைகளை வாங்கி தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என உரிமையாளர் எம்.ஏ முஹம்மது தமீம் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

தொடர்புக்கு 
9443383089

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

3 comments:

  1. இவருக்கு முன்பு பத்திரம் விற்பனை செய்பவர்நிறைய பேர் உள்ளர்கள் அதில் இவரும் ஒருவர் எல்லோருக்கும் உங்கள் அதரவை அளிக்கவும் இது அதிரைநியூஸ்க்கு தெரியாமல் போய்விட்டது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...