Pages

Monday, September 7, 2015

அதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலையில் விபத்து தடுப்பு கோடுகள் !

தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக வண்டிப்பேட்டை பெட்ரோல் பங்க் வரையிலான பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிதாக போடப்பட்ட சாலையின் இருபுறங்கள் மற்றும் மையப்பகுதியில் வெள்ளை நிற கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் சாலையில் சிரமமின்றி கடந்துசெல்லவும், விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் இவை உதவும் என கூறப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...