Pages

Sunday, September 6, 2015

'முதுகலை ஆசிரியர்' லியாகத் அலி அவர்களோடு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் எம். லியாகத் அலி. 'எம்.எல்.ஏ' என சக ஆசிரியர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். தனது மாணவர்களின் வெற்றிக்காக அயராது பாடுபட்டவர். அவ்வபோது ஏழை மாணவ மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளையும் அமைதியாக செய்தவர். தற்போது குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறார். உடல் நிலை சற்று பாதிப்படைந்து காணப்படுகிறார். இவரிடம் 'இயற்பியல்' பாடம் பயின்ற ஏராளமான மாணவ மாணவிகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பின் பேரில் முதுகலை ஆசிரியர் எம். லியாகத் அலி அவர்கள் தனது மகன், மகள் உட்பட குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். பள்ளியின் சார்பில் முதுகலை ஆசிரியர் லியாகத் அலி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா முடிவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, உடல் நலம் குறித்து கனிவுடன் விசாரித்தனர். சந்திப்பின் போது புகைப்படங்களை ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டனர்.
 
 
  

17 comments:

 1. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்
  வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்

  ReplyDelete
 2. Masha Allah. Allah will give long life and good life in aahir.

  ReplyDelete
 3. Masha Allah. Allah will give long life and good life in aahir.

  ReplyDelete

 4. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
  வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்

  ReplyDelete

 5. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
  வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்

  ReplyDelete
 6. Masha allah never forget our kmhss. Really we are happy to saw photos but we missed this opportunity

  ReplyDelete
 7. Masha allah never forget our kmhss. Really we are happy to saw photos but we missed this opportunity

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
  வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்

  ReplyDelete
 9. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
  வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்

  ReplyDelete
 10. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
  வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்

  ReplyDelete
 11. மாணவர்களின் வளர்ச்சியே ஆசிரியருக்கு புகழ் என்ற சொல்லுக்கு உரியவர் நமது MLA அவர்கள் தான். பாடம் மட்டும் நடத்தாமல் அவ்வபொழுது நிகழும் சம்பவங்களும் பகிர்ந்துக்கொள்வார், இன்று ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசானை உள்ளது; 1988 ல் அதன் முக்கியத்துவம் பற்றி பேசியதை இன்று நினைவு கூர்கிறேன். மாணவர்களின் MLA வை பதிவில் காணும்பொழுது சந்தோசத்தையும் அவரின் கடந்த கால கல்விபணியில் செய்த போதனைகளையும் யாவரும் மறக்கயிளாது. உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் அல்லாஹ் கொடுத்தருள துவா செய்யோம்.

  ஆசிரியர் தினத்தன்று முன்னால் ஆசிரியர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட வேண்டும். அன்றே மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும். மரவளர்ப்பு அவசியத்தை மாணவ பருவத்தில் தான் எடுத்து செல்ல முடியும்.

  ReplyDelete
  Replies
  1. Tanks for ur comments.Best wishes of my old students.

   Delete
 12. Thank you very much for ur comments.Pray for my good life in akhrat and best wishes for my old students- M.Liaqat Ali(MLA).

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,

  ReplyDelete
 15. Assalamu Alaikkum

  I feel blessed and fortunate to meet few of my teachers working there and particularly Mr. Liyaqath Ali sir, Mr. Shanmugam sir, Mr. Seenivasan sir who were retired. Alhamdulillah. May God Almighty provide my teachers with good health and peaceful life.

  Jazakkallah khair.

  B. Ahamed Ameen from Adirai.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...