Pages

Friday, October 2, 2015

ஷார்ஜா அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !

ஷார்ஜா கிங் பைசல் சாலையில் அமைந்துள்ள உயரமான அடுக்கு மாடி குடியிருப்பொன்றில் நேற்று மதியம் பயங்கர தீ பரவியது. தீ மளமளவென பரவியதை அடுத்து  இந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தன. இந்த பகுதியில் குடியிருந்து வந்த சுமார் 250 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பரவியதை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடியிருப்புதாரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு வருவதாக அமீரகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...