Pages

Sunday, October 11, 2015

பிலால் நகரில் புதிய சாலை அமைக்க தீவிர முயற்சி !

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏரிபுறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியின் பெரும்பாலான சாலைகள் குண்டு குழியுமாக காட்சி அளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் சாலைகள் முழுவதும் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்தபகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சட்டமன்ற உறுப்பினர் திரு என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல விரும்பினர். இதுதொடர்பாக தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பந்தபட்ட பகுதி சாலையை  தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் மற்றும்  தமாகா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு அளவீடு செய்தனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் திரு என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தொகுதி மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பரிந்துரை அளித்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...