Pages

Saturday, October 3, 2015

சிறுபான்மையின மகளிர் தலைமைப்பண்பை மேம்படுத்துதல் திட்டம்!

மத்திய சிறுபான்மை அமைச்சகம். புதுதில்லி முலம் சிறுபான்மையினத்தைச் சார்ந்த மகளிரின் தலைமைப்பண்பை மேம்படுத்துதல் - வளர்க்கும் நயிரோசினி (Nai Roshini the scheme for Leadership Development of Minority Women )என்ற திட்டத்தின்கீழ் 2015-16ஆம் ஆண்டிற்கு விருப்பம் உள்ள அரசு - அரசுசாரா பயிற்சி நிறுவனங்களிடமிருந்து Online Application Management System (OAMS) என்ற மத்திய அரசின் சிறுபான்மை அமைச்சகத்தின் www.minorityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆன்லைன் முலமாக வரவேற்கப்படுகிறது, இணையதளம் முலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2012-13, 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே திட்டங்களை செயல்படுத்தியவர்களும் மீண்டும் புதிதாக தற்பொழுது இணையதளம் முலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்,

மேலும் இத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் இணையதளம் மு்லம் எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்பது குறித்து www.minorityaffairs.gov.in என்ற சிறுபான்மையின அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...