Pages

Saturday, October 3, 2015

பட்டுக்கோட்டையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்பாட்டம் !

தமுமுக சார்பாக சிறையில் முஸ்லிம்கள் தாக்கபட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகொண்டு விசாரணை நடத்திட வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். மதுக்கூர் ராவுத்தர்ஷா மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜபருல்லா, அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் தமுமுக மதுக்கூர் பேரூர் செயலாளர் ஃபவாஸ் கண்டன கோஷங்கள் எழுப்பினர், தொடர்ந்து மதுக்கூர் பேரூராட்சி உறுப்பினர் கபார், வழக்கறிஞர் தீன் முகம்மது ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். கண்டன உரையினை தமுமுக தலைமை கழக பேச்சாளர் மெளலவி.சிவகாசி முஸ்தபா அவர்கள் நிகழ்த்தினார்.

இறுதியில் மாவட்ட துணைச்செயலாளர் சலாம் அவர்கள் நன்றி கூறினார். சிறைவாசிகளுக்காக அனைவரும் தொழுகையில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த ஆரப்பட்டதில் அதிரை,மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி தமுமுகாவினர் திரளாக கலந்துகொண்டனர்.

நன்றி:மதுக்கூர் தமுமுக

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...