Pages

Tuesday, October 6, 2015

அதிரைக்கு தனி தாலுகா அந்தஸ்து வழங்ககோரி பேராசிரியர் அனுப்பிய கடிதம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ. ஹாஜா அப்துல் காதர். அதிரை நடுத்தெருவில் வசித்து வருகிறார்.

பிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக அவ்வபோது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழுக்கு வாசகர் கடிதங்கள் அனுப்பி வந்துள்ளார்.

இவரது கோரிக்கைகளில் ஒன்று அதிரைக்கு தனி தாலுகா அந்தஸ்து வழங்குவது ஆகும். இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை இன்று காலை வெளிவந்துள்ள 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகி இருக்கிறது.


2 comments:

  1. வரவேற்க தக்க முயற்ச்சி.கட்சிகள் ஒன்றுகூடிமுயற்சிசெய்யவேண்டும்.

    ReplyDelete
  2. A.Haja Abdul Kadirருக்கு பாராட்டுக்கள் .கட்சிகள் களம் இறங்கி முயற்சிசெய்யவேண்டும்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...