Pages

Monday, October 12, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 27 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/10/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்      : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
முன்னிலை   : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை   : சகோ. அஹமது ஹாஜா ( இணை பொருளாளர் )
சிறப்புரை    : சகோ.  A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை  : சகோ. சாதிக் அஹமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) இந்த வருடம் குர்பானி திட்டத்தை ABM தலைமையகம் மிகவும்  சிறப்பாக செயல்படுத்தியதை ரியாத் ABM சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் சிறப்பாக வரும் வருடங்களில்  செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது..

2) RECOVERING FIXED DEPOSIT விசயமாக ரியாத் வாழ் அதிரை மக்களிடம் நினைவுபடுத்தப்பட்டது.

3)  அடுத்த அமர்வுக்கு புதிய அதிரை வாழ் ரியாத் மக்களை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது.

4)   ஹஜ்ஜில் எதிர்பாராத விதமாக நடந்த இறப்பு சம்பவத்திற்கு ரியாத் ABM சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொண்டதோடு துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி NOVEMBER 2015 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...