Pages

Saturday, October 17, 2015

அதிரையில் புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா !

அதிரை - பட்டுக்கோட்டை செல்லும் சாலை அருகில் புதிதாக திறக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள மஸ்ணி கார்டன் வளாகத்தில் புதிதாக 'அல் மதரஸத்துல் ரப்பானிய்யா வல் மஸ்ஜித்' என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுமானப்பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மவ்லவி எம். முஹம்மது காசிம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 


1 comment:

  1. அல்லாஹ்வின் பள்ளி ;கட்டிட வேலை துரிதமாக நடைபெற்று விரைவில் திறப்புவிழா காண துவா செய்யோம்- ஆமின்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...