Pages

Sunday, October 4, 2015

மழை நீருடன் காட்சியளிக்கும் செடியன்குளம்: அதிரையர்கள் உற்சாக குளியல் !

கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வந்துகொண்டிருக்கிறது.

அதிரையில் நேற்று நள்ளிரவில் அதிகபட்சமாக 17.80 மி.மீ மழை பெய்தது. தற்போது குளத்தில் நிரம்பி காணப்படும் மழைநீரில் அதிரையர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். பள்ளி விடுமுறை தினங்களில் சிறுவர்கள் உற்சாகமாக நீந்தி மகிழ்கின்றனர். அதிகாலை நேரங்களில் தனிக்கரையில் பெண்கள் குளித்து வருகின்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...