Pages

Sunday, November 1, 2015

அதிரையில் அதிகபட்சமாக 49.6 மி.மீ. மழை !

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 49.6 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று ( சனிக்கிழமை ) காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ) அதிரை 49.6, பட்டுக்கோட்டை 48, வெட்டிக்காடு 36.2, பேராவூரணி 29, ஒரத்தநாடு 17.4, மதுக்கூர் 15, அய்யம்பேட்டை, அணைக்கரை தலா 14, கல்லணை 11.4, பாபநாசம் 10, வல்லம் 9, திருவிடைமருதூர் 7.4, ஈச்சன்விடுதி 7.2, குருங்குளம் 7, கும்பகோணம் 6.6, பூதலூர் 6.2, திருவையாறு 4, தஞ்சாவூர் 2, நெய்வாசல் தென்பாதி 1.4, திருக்காட்டுப்பள்ளி 1.2. இதேபோல, சனிக்கிழமை  மாலை 4 மணி வரை பதிவான மழையளவு திருவிடைமருதூர் 42, நெய்வாசல் தென்பாதி 39, அணைக்கரை 27.6, வல்லம் 19, மஞ்சலாறு 16, வெட்டிக்காடு 15.4, பாபநாசம் 15, கும்பகோணம் 14, தஞ்சாவூர் 7, அய்யம்பேட்டை, குருங்குளம் தலா 6, திருவையாறு 3.

1 comment:

  1. மழை காலங்களில் வீணாக சாக்கடையில் கலக்கும் மழை நீரை நம் அருகில் இருக்கும் குளங்களில் நிரப்புநாளே போதும்.
    நமது ஊரின் நிலதத்டி நீரை சேமிக்கலாம். ஆற்று நீரை நம்பி இருக்க தேவை இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...