Pages

Thursday, November 5, 2015

தக்வா பள்ளி நிர்வாகம் சார்பில் இடியும் கடை தரைமட்டம் !

அதிரை தக்வா பள்ளி நிர்வாக பராமரிப்பில் இருந்து வரும் கடைத்தெரு சாலை பகுதியில் அமைந்துள்ள கடை அதிரையில் பெய்து வந்த தொடர் மழையால் இடிந்து கீழே விழும் நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி ஏற்பாட்டின் பேரில் கடைத்தெரு சாலையில் அமைந்துள்ள கடையை ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் இந்த பகுதி வெற்றிடமாக காட்சி தருகிறது. தக்வா பள்ளி நிர்வாகம் சார்பில் இதன் முகப்பு பகுதியை அடைத்து பாதுகாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணியை தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி பொருளாளர் ஜமீல், மேற்பார்வையாளர் கோக்கையா ஜமால் ஆகியோர் கவனித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...