Pages

Sunday, November 1, 2015

பட்டுக்கோட்டையில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் !

பட்டுக்கோட்டை நடைபயிற்சியாளர் மன்றம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
     
நிகழ்ச்சிக்கு நடைப்பயிற்சியாளர் மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் மூக்கையன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.
   
இம்முகாமில் தமிழ்நாடு செஞ்சிலுவை சங்க மாநில முதலுதவி பயிற்சி குழு உறுப்பினரும், சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் எம்.எட்வின் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்கினார்.
     
முகாமில்  பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் பி.சி.ராஜேந்திரன், கரம்பயம் வழக்கறிஞர் துரைசாமி, ஏ.எல்.முருகேசன், தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு இலவச ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...