Pages

Wednesday, November 11, 2015

துபாயில் திடீர் புழுதிக் காற்று !

துபாய் நகரில் இன்று திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.

சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த திடீர் புழுதி மணல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. அதிரை நியூஸ் செய்தியாளர் துபாய் விட சவுதி அரேபியாவில் அதிகமான புழுதி காற்று வீசியது இந்த பதிவையும் உங்களது தலத்தில் போடுங்கள் ,

    துபாய் ல புழுதி காற்றுனு சொன்னிங்க பட் புழுதி காற்று போட்டோ போடவே இல்ல என்ன ஜி ஒரு பதிவு போட்டால் நல்ல போடுங்கள்

    மாஷா அல்லா

    உங்கள் இணையதளத்தை கொஞ்சம் நல்ல உயர்த்துங்கள்

    வெற்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...