Pages

Saturday, December 12, 2015

மழை நீரில் மரைக்கா குளம் !

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த மழையால் அதிரையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மரைக்கா குளத்தில் மழை நீர் வந்தடைந்துள்ளது. அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள இதன் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர் வாரியிருந்தால் வீணாகி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் குளத்தினுள் சூழ்ந்து இந்நேரம் நிரம்பி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதிரை நியூஸ் வாசகர் சலீம் நமக்கு எடுத்து அனுப்பிய மரைக்கா குளத்தின் அழகிய காட்சிகள்:
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...