Pages

Saturday, December 12, 2015

பிலால் நகரில் தேங்கி நின்ற வெள்ளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியேற்றம் !

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்தது. இதில் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஒன்றாகிய பிலால் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெள்ளம் தேங்கி நின்ற பிலால் நகர் பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாரி தேங்கி நின்ற தண்ணீரை வாய்க்கால்களில் சீராகக் கொண்டு செல்லும் பணிகளை ஏரிபுறக்கரை ஊராட்சி மன்றம் சார்பில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

பணிகளை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலை அய்யன், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்து கிருஷ்ணன், தமுமுக அதிரை நகர துணை செயலாளர் கமாலுத்தீன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...