Pages

Sunday, December 20, 2015

உம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார் )

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ  சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், சேக் மதினா, முஹம்மது முகைதீன் ஆகியோரின் மைத்துனரும், சம்சுதீன், முஹம்மது யாசின், அஹமது ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் மர்சூக் அஹமது, அப்துல் கபூர் ( AFCC )ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜா செரீப் (SIS ) அவர்களின் மாமனாருமாகிய அஹமது கமால் அவர்கள்  உம்ரா சென்றிருந்த நிலையில் ஜித்தாவில் அவரது உறவினர் வீட்டில் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது

அவர்களது நல்லடக்கம் மக்காவில் நடைபெறும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

27 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமின்
    ஆமீன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமின்
    ஆமீன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்கு ரஹ்மத் செய்யட்டும்.புனித பயனத்தில்,புனித இடத்தில் மரனித்த இவர் உண்மையில் பாக்கியசாலியே.அல்லாஹ் அவரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்........

    யா அல்லாஹ் இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கஃபுரை விசாலமாக்கி கஃப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களை மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமீன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும். நரகத்தின் வேதனையை விட்டும்.
    மன்னித்துஇவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாக.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...