Pages

Sunday, December 6, 2015

படகில் சென்று நிவாரணப் பொருட்கள் விநியோகம் !

படகில் சென்று நிவாரணப் பொருட்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிவாரணப்  பணிக் குழு கொடுக்கின்றது

படகில் சென்று நிவாரணப் பொருட்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிவாரணப பணிக் குழு செய்து வருகிறது .சென்னையின் அனைத்து பகுதி களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து கொடுக்கின்றனர் .இப்பணியில் அக்கட்சியின் மாநில ,மாவட்ட , இளைஞர் அணி ,மாணவர் அணி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர் .
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...