Pages

Saturday, December 19, 2015

மாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் !

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் வ.அனந்த குமார் கண்தானம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடமும், தஞ்சாவூர் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிசு பெற்றுள்ளார்.

2 comments:

  1. மாணவன் எழுதிய கண்தானம் பற்றிய சிறப்பு கருத்துக்களை இடம்பெற செய்திருக்கலாம். " காலம் முடிந்தபின் கண்களை தானம் கொடுங்கள் .வாழும் போது கண்களை தானம் பெற்று கொடுங்கள் " என்று மாணவர்கள் மனதில் பதிய வேண்டும். வ.அனந்த குமாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...