Pages

Wednesday, December 2, 2015

சென்னைவாழ் அதிரையர் கூட்டமைப்பு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு !

சென்னையில் தற்போது கடும் மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் தரை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் என அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் அதிரையிலிருந்து பயணம் மற்றும் இதர தேவைகள் நிமிர்த்தமாக சென்னைவரும் அதிரையர்களுக்கும் மற்றும் அவசர உதவி தேவைப்படும் சென்னைவாழ் அதிரையர்களுக்கு தேவையான அவசர உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஏதுவாக சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னைவாழ் அதிரையர்களுக்கான கூட்டமைப்பு ADIRAMPATTINAM DEVELOPMENT AND WELFARE ASSOCIATION (ADWA) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அவசர உதவிகள் வேண்டுவோர் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முஹைதீன்: +91 9841600222
ஆஷிக் அகமது: +91 9841125250
ஹாரிஸ் அஹமது: +91 44 42602676 / +91 9952778890 / +91 8220357356
அப்துர்ரஷீது: +91 9791012435 / +91 8939198278
தஸ்லீம்: +91 9600074747

இப்படிக்கு,
செய்தி தொடர்பாளர் / ADWA

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...