Pages

Tuesday, December 15, 2015

மரண அறிவிப்பு!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாக்கர் ஆலிம் அவர்களின் மூத்த மகளாரும், மர்ஹூம் MB முஹம்மது அவர்கள் (MB மாமா), MB அஹ்மது அவர்கள் (அதிரை அஹ்மது) ஆகியோரது சகோதரியும், மர்ஹூம் அ.மு.இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மு.இ.முஹம்மது பாக்கர் அவர்கள், மு.இ.முஹம்மது ஷாஃபி ஆகியோரின் தாயாருமான ஃபாத்திமா அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

21 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  7. Innalillahi wa Inna ilayhi rajiun

    ReplyDelete
  8. இன்னா லில்லஹி வ இன்ன இலைஹி ரஜிஹூன்

    ReplyDelete
    Replies
    1. இன்னா லில்லஹி வ இன்ன இலைஹி ரஜிஹூன்

      Delete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    தம்பி பாக்கர் மற்றும் தம்பி ஷாபி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனவலிமையும் பொறுமையையும் அல்லாஹ் தருவானாக!

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    யா அல்லாஹ் இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவங்களை மன்னித்து கப்ரின் திடுக்கத்தை விட்டும் கப்ரில் கேட்க்கப்படும் கேள்விகளை லேசாக்கி வைப்பாயக!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...