Pages

Wednesday, January 6, 2016

பட்டுக்கோட்டை அருகே கதிர் அடித்துக் கொண்டிருந்த 2 விவசாயிகள் மீது மினி லாரி மோதி பலி!

பட்டுக்கோட்டையில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வேப்பங்காடு பேருந்து நிலையம் அருகில் சாலையோரத்தில் நெல் கதிர்அடிக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது திருவோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மோதியதில் செல்லபாண்டியன்( வயது 25 ) பன்னீர்செல்வம் (வயது 30) இருவரும் சம்பவ இடத்திலேயே வேனில் அடிப்பட்டு இறந்துபோயினர். திருவோணம் போலீசார் விசாரனைசெய்து வருகின்றனர்.

மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது வேகமாக வந்த வேன் சாலையில் நின்ற நாய் மீது மோதிவிடாமல் தவிற்கும் பொருட்டு வேனை திருப்பியும் பயணின்றி வேன் நிலைதடுமாறி நாய் மீது மோதியதில் நாயும் அந்த இடத்திலேயே அடிப்பட்டு இறந்தது, மேலும் கட்டுபாட்டினை இழந்த நிலையில் வேன் சாலையோரத்தில் பணியாற்றியவர்கள் மீது மோதியது என கூறினர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...