Pages

Tuesday, January 19, 2016

சவூதியில் இந்தியன் சோசியல் பாரம் நடத்திய சமூக பிரதிநிதிகள் சந்திப்பு !

சவுதி அரேபியா ரியாத்தில் (ISF) இந்தியன் சோசியல் பாரம்  நடத்திய சமூக பிரதிநிதிகள்  சந்திப்பில் தமிழ் நாட்டை சேர்ந்த பல ஜமாஅத் முக்கியஸ்தர்கள் மற்றும் அதிரை  பைத்துல்மால்  ரியாத் கிளையின் சார்பாக முக்கிய பொறுப்பாளர்களும்  கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு  சிறப்பு விருந்தினராக SDPI யின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி  அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதிலும் கலந்துரையாடலும் நடைப்பெற்றது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...