Pages

Saturday, January 23, 2016

துபாயில் தமிழில் மாபெரும் அல் குர்ஆன் மாநாடு !

துபாயில் அல் குர் ஆன் மாநாடு 2016 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 4,5,6ல் துபாய் அல் கூஸ் பகுதியில் பெளலிங் சென்டர் அருகே அல் மனார் சென்டர் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உரைகள், பயிலரங்கம், போட்டிகள், கண்காட்சிகள் ஆலோசனை மையங்கள்  உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.

சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி, அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அனைத்து மதத்தவர்களும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...