Pages

Sunday, January 10, 2016

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா !

தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில் ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் முனைவர் திரு கே. ரோசைய்யா கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், இணை வேந்தர், தமிழ் பல்கலை கழகம் திரு. கே.சி வீரமணி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெ.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அரசு செயலர் மு. இராஜாராம், துணை வேந்தர் முனைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...