Pages

Wednesday, January 6, 2016

அதிரை ஆயிஷா ஃபேன்ஷி & பேபி ஷாப்பில் தள்ளுபடி விற்பனை !

அதிரையை சேர்ந்தவர்கள் M.I. அப்துல் ஜப்பார், மீரா முகைதீன். இவர்கள் இருவரும் இணைந்து ஹனீப் மருத்துவமனை எதிரே அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் 'ஆயிஷா ஃபேன்ஷி & பேபி ஷாப்' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இங்கு குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய அனைத்து வித ஆடைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் லிப்ரோ, மாமிபோகோ, பி பாண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன தயாரிப்புகளின் குழந்தைகள் உபயோகப் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையிலும், ஹிமாலயா நிறுவனப் பொருட்களுக்கு 15 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை எதிர்வரும் [ 10-01-2016 ] அன்று வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9629533887 /  9944824510


குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...