Pages

Monday, January 11, 2016

அய்டா (ஜித்தா) புதிய நிர்வாகிகள் நியமனம்!

அதிரை சகோதரர்களின் தன்னார்வ அமைப்பான அய்டா ஜித்தாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இவ்வமைப்பின் 2016 ஆம் ஆண்டுக்கான நிர்வகிகள் தேர்தல் கடந்த 08.01.2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் அய்டா உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் 2016 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் கீழ்க்கண்டபடி நியமனம் செய்யப் பட்டனர். 

தலைவர்                        :      ரஃபியா அஹமது

துணைத் தலைவர்   :      A.J..தாஜுத்தீன் 

செயலாளர்                     :      A.K..ஷம்சுதீன்
இணைச் செயலாளர்   :      மீராசா ரஃபியா,  ஷரபுதீன்

பொருளாளர்                  :       அப்துல் அஜீஸ்

இணைப் பொருளாளர் :      அபூபக்கர்

ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் : பஷீர் காக்கா,  அஹமது அஸ்லம், ஜெய்லானி

1 comment:

  1. தலைவர் ரஃபியா காக்கா மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...