Pages

Friday, January 8, 2016

அதிரையில் ராயல் என்பீல்டு பைக் முன்பதிவு !

நமதூர் இளைஞர்களுக்கு எப்போதும் ராயல் என்பீல்டு பைக் மீது தனி மவுசு இருக்கும். லைப் ஸ்டைல் இமேஜ் எப்போதும் இருப்பதால் தொடர்ந்து அதை வாங்குகின்றனர். குடும்பத்தினரோடு செல்பவர்களோ, ஷாப்பிங் செல்லவோ இந்த பைக்கை வாங்குவோர் ரொம்ப கம்மிதான். வித்தியாசமான ரசனையுள்ளோரே இந்த பைக்கை விரும்பி வாங்குவார்கள்.

புதிய பைக் வாங்குபவர்கள் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீலர்களிடம் முன்பதிவு செய்து மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருந்த பின்னரே பைக் டெலிவரி செய்யப்படுகிறது. அதிரை இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு பைக் பயன்படுத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று பெரிய ஜும்மா பள்ளி அருகே ராயல் என்பீல்டு பைக் முன்பதிவு முகாம் நடந்தது. இதில் அதிரையர்கள் ரூ 5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்தனர். 2 மாதத்தில் பைக் டெலிவரி வழங்க இருப்பதாக நிறுவனத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு : 7402718508

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...