Pages

Tuesday, January 5, 2016

அமைச்சர் வைத்திலிங்கத்துடன் அதிரை அஜீஸ் சந்திப்பு !

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் கடந்த 31-01-2015 அன்று நடந்தது. இதில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாருமாகிய செயலலிதா பங்கேற்ற்றார்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் கலந்துகொண்டார்.

இந்நிலையில் அமைச்சர் வைத்திலிங்கத்தை அதிரை அப்துல் அஜீஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

7 comments:

  1. அதிரைக்கு நல்ல திட்டங்கள் பல அள்ளி வந்திருப்பார் என நம்பலாம்.

    ReplyDelete
  2. தேர்தல் தோல்வி ஜெயா கண்முன்னால் தெரிகிறது. சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் சாதகமாய் இருக்கபோவதில்லை. அதனால்தான் கூட்டணி கதவை திறந்து விட்டிருக்கிறார்....மேலும் பொதுக்குழுவில், 2016 தொடங்கிவிட்டது, இனி நமக்கு வெற்றிதான்,தோல்வி என்பதே நமக்கில்லை,வெற்றி, வெற்றி,வெற்றி என்று உணர்ச்சிபொங்க முழங்கியதெல்லாம், தோல்வி எண்ணத்தில் சோர்ந்துகிடக்கும் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே எனவே பெட்டி வாங்காவிட்டாலும் கொடுத்திடாதீங்க. ஒருவேளை மூன்றாவது அணி வலுவாக அமைந்தால் அம்மையாருக்கு வாய்ப்புண்டு இல்லையேல் தானை தலைவனுக்கு தான் ஆமாம் இந்த இரண்டு கழகத்தை விட்டால் யாரும் ஆட்சி செய்ய முடியாது என்ற நிலைமையில் உள்ளது தமிழகம்

    ReplyDelete
  3. சென்றவருடம்நடந்ததை இப்பசொல்றிங்களே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...