Pages

Thursday, January 14, 2016

ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு !

2016 ஆம் ஆண்டில் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பை யுனைடெட் பவுன்டேஷன் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 15-1-2016 முதல் அப்ளிகேஷன் அனுப்பலாம்.

தேவையான  ஆவணங்கள்:                                             
1. பாஸ்போர்ட் காப்பி – 2. (10-03-2017 வரை செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.)                  
2. கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்றின் 2 காப்பிகள்.                                                                 ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம்.                      
3. வங்கி காசோலை அல்லது கணக்கு புத்தக காப்பி.                                                      
4. வெள்ளை பின்னணியுடன் கலர் போட்டோ 2.

பெண்கள் மஹராமான ஆண்களுடன் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 05-௦2-2016.

மேலும் விபரங்களுக்கு: 
யுனைடெட் பவுன்டேஷன் – 9750044653

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...